முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர விசாரணையின் பின் குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார்.அவர் இன்று பகல் 2 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினார்.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மங்களவிடம் 5 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர விசாரணையின் பின் குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து
RELATED ARTICLES