நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நீர்கொழும்பு தழுபத்தை பிரதேசத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 50 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா 1400 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்களை இலவசமாக வழங்கி நீர்கொழும்பு, தழுபத்தை ஐயப்பன் தேவஸ்தான தீர்த்த யாத்திரை குழுவினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா