இன்றைய தத்துவம்
(உங்கள் வாழ்வின் எல்லையை தீர்மானிப்பது அடுத்தவன் வசதியல்ல உங்கள் நிலமை)
சார்வரி-சித்திரை 21ஆம் நாள் திங்கள்
(04-05-2020) வாக்கிய பஞ்சாங்கம்
திதி -இன்று அதிகாலை
2.36 வரை ஏகாதசி பின்பு துவாதசி
யோகம்-இன்று அதிகாலை 5.55 வரை அமிர்தம் பின்பு சித்தம்
நட்சத்திரம்-இன்று மாலை 6.36 வரை உத்திரம் பின்பு அஸ்தம்
சந்திராஷ்டமம்-
சதயம் பின்பு புரட்டாதி
வைஷ்ணவ ஏகாதசி விரதம்
நல்ல நேரம்- காலை
6.30 – 7.30 வரை
ராகு காலம் -காலை
7.30 – 9.00 வரை
குளிகன் -பி.ப.
1.30 – 3.00 வரை
எமகண்டம் -காலை
10.30 -பி.ப.12.00 வரை
இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம்- உயர்வு
ரிஷபம்- பீரிதி
மிதுனம்- புகழ்
கடகம்- அமைதி
சிம்மம்- சுபம்
கன்னி- வெற்றி
துலாம்- லாபம்
விருச்சிகம்- நலம்
தனுசு- ஆசை
மகரம்- ஆதரவு
கும்பம்- அனுகூலம்
மீனம்- நட்பு