இன்றைய தத்துவம்
(வாழ்க்கையின் ஒவ்வோரு நாளும், சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கமாகும்)
சார்வரி-சித்திரை 20ஆம் நாள் ஞாயிறு
(03-05-2020) வாக்கிய பஞ்சாங்கம்
திதி -இன்று அதிகாலை
3.54 வரை தசமி பின்பு ஏகாதசி
யோகம்-இன்று மாலை
6.02வரை சித்த யோகம் பின்பு அமிர்தம்
நட்சத்திரம்-இன்று மாலை 6.02வரை பூரம் பின்பு உத்திரம்
சந்திராஷ்டமம்-
அவிட்டம், சத்யம்
ஸ்மார்த்த ஏகாதசி விரதம்
நல்ல நேரம்- காலை
7.30 -8.30 வரை
ராகு காலம் – மாலை
4.30 – 6.00 வரை
குளிகன் – மாலை
3.00 – 4.30 வரை
எமகண்டம் -பி.ப.
12.00 – 1.30 வரை
இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம் – நலம்
ரிஷபம்- சுகம்
மிதுனம்- அன்பு
கடகம் – நிறைவு
சிம்மம்- அமைதி
கன்னி – நட்பு
துலாம்- பிரீதி
விருச்சிகம்- சுபம்
தனுசு- லாபம்
மகரம்- ஆதரவு
கும்பம்- வெற்றி
மீனம்- மேன்மை