ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டு73 சதவீதமானோர் உயர்தரத்தை தொடருவதற்கு தகுதி

73 சதவீதமானோர் உயர்தரத்தை தொடருவதற்கு தகுதி

0Shares

வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 73 சதவீதமானோர் உயர்தரத்தை தொடருவதற்கு தகுதிபெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

பத்தாயிரத்து 346 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் யு தர சித்தியை பெற்றுள்ளர்;. கணித பாடத்தில் 66 தசம் எட்டு இரண்டு சதவீதமானோர் சித்தியடைந்துள்ளனர்.

பரீட்சைக்குத் தோற்றிய ஏழு லட்சத்து 17 ஆயிரத்து 246 மாணவர்களில் ஐந்து லட்சத்து 56 ஆயிரத்து 256 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments