நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நீர்கொழும்பு, கொச்சிகடை மற்றும் கட்டான பிரதேசத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா 1800 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்களை எசஸ் கிரிகெட் கழகத்தினர் (Aces Cricket Club) இலவசமாக வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.