சார்வரி – சித்திரை 8ஆம் நாள் செவ்வாய் கிழமை (21-04-2020)
வாக்கிய பஞ்சாங்கம்
திதி : இன்று அதிகாலை 4.48 வரை
திரயோதசி பின்பு சதுர்த்தசி
யோகம் : இன்று காலை
6.00 வரை சித்தயோகம் பின்பு காலை 11.40 வரை அமிர்த்த யோகம்
நட்சத்திரம் : இன்று காலை 11.40 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி
சந்திராஷ்டமம் :
பூரம் , உத்திரம்
நல்ல நேரம் : காலை
7.30 – 8.30 வரை
ராகு காலம் : மாலை
3.00 – 4.30 வரை
குளிகன் : பி.ப.
12.00 – 1.30 வரை
எமகன்டம : காலை
9.00 – 10.30 வரை
இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம் – அன்பு
ரிஷபம் – பெருமை
மிதுனம் – சினம்
கடகம் – நலம்
சிம்மம் – நற்செயல்
கன்னி – ஆதாயம்
துலாம் – விருப்பம்
விருச்சிகம் – சிரமம்
தனுசு – போட்டி
மகரம் – சோதனை
கும்பம் – நன்மை
மீனம் – நற்செயல்