பொலிஸாரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு 20ஆம் திகதிவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்க நீர்கொழும்பு, தள்ளுபத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தனிமை படுத்தப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க தனிமை படுத்தப்பட்டுள்ளார்
RELATED ARTICLES