ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு

ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு

0Shares

ஓமானிலுள்ள இலங்கை தூதரகம் அங்குள்ள இலங்கையர்களுக்கு கொரோனா தொற்றை தடுப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கையில் உதவி வருகின்றது.

இந்த சேவைகளை தமிழ் , சிங்களம் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் மேற்கொண்டுவருவதாக ஓமானிலுள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அங்குள்ள இலங்கையர்கள் தாய் நாடு திரும்புவது தொடர்பிலும் தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது.

இதுதொடரபாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

ஓமானிலுள்ள இலங்கை தூதரகம் - தாய் நாடு திரும்புவோர் தொடர்பில் அறிவிப்பு

IMG 20200413 215145

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments