இன்றும் பாரிய தேடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இதன்போது, ஊரடங்கு சட்டத்தை மீறியோர் அதிரடியாக கைது செய்யப்படவுள்ளனர்.எந்தவித பொலிஸ் பிணையும் அவர்களுக்கு ஊரடங்கு சட்டம் முடியும் வரை வழங்கப்படாது என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.