தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் கொரோனா தொற்று தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் புதுவருடத்தில் பொறுப்புடன் செயற்பட்டு, நாடு முகங்கொடுத்துள்ள அபாயத்தை குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.