இன்றைய தின சிறப்புகள்-
வழிபாடு :
விராதி விஷேசங்கள்
* தேய்பிறை சஷ்டி
எதற்கெல்லாம் சிறப்பு:
* விதைகள் விதைக்க நல்ல நாள்
* பயணங்கள் மேற்கொள்ள சிறப்பான நாள்
* கால் நடைகள் வாங்க உகந்த நாள்
* நந்த வனம் அமைக்க உகந்த நாள்
சித்திரை புதுவருடத்தின் 12 ராசி கான லக்னம்
மேஷ லக்னம் காலை
6.07 முதல் 7.50 வரை
ரிஷப லக்னம் காலை
7.51 முதல் 9.52 வரை
மிதுன லக்னம் காலை
9.53 முதல் 12.04 வரை
கடக லக்னம் மாலை
12.05 முதல் 2.13 வரை
சிம்ம லக்னம் மாலை
2.14 முதல் 4.16 வரை
கன்னி லக்னம் மாலை
4.17 முதல் 6.17 வரை
துலாம் லக்னம் மாலை
6.18 முதல் 8.24 வரை
விருச்சிக லக்னம் மாலை
8.25 முதல் 10.36வரை
தனுசு லக்னம் மாலை
10.37 முதல் 12.43 வரை
மகர லக்னம் காலை
12.44 முதல் 2.37 வரை
கும்ப லக்னம் காலை
2.38 முதல் 4.18 வரை
மீன் லக்னம் காலை
4.19 முதல் 6.02 வரை