பலங்கொடை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகளுக்கு உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் தாயும், மகனும் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வர்த்தக நிலையம் ஒன்றில் மேற்படி விபத்து ஏற்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.