டி.எஸ் சேனநாயக்க சந்தியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் மற்றும் அம்புலன்ஸ் வண்டி என்பன நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.