இலங்கையில் கொவிட் -19 வைரஸ் பரவலின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாட நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்