கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு டெல்லியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி இறந்ததை அடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. மேற்கு டெல்லியைச் சேர்ந்தவர் 69 வயது மூதாட்டி ஆவார். இவரது மகன் கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்விட்சர்லாந்துக்கு சென்றுவிட்டு டெல்லி திரும்பினார்