வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு குறித்தான விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை பிடியாணையை பெற்று கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதன்படி ராஜித்த உடனடியாக கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.