ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனாவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 2005இல் தேர்தல் மற்றும் குடிவரவு சட்டத்திட்டங்களை மீறினாரா? (அமெரிக்க பிரஜையான அவர் 2005ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களித்தாரா? என்று )
விசாரணை நடத்துமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை.