கொள்ளைச்சம்பவம் ஒன்று தொடர்பாக அண்மையில் கடனா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட நீர்கொழும்பு மாநகர சபை எதிர்க்கட்சி தலைவர் ரொய்ஸ் விஜித பெர்னாண்டோவின் விளக்கமறியல் அடுத்த மாதம் 4ம் திகதிவரை நீர்கொழும்பு நீதிமன்ற நீதவானால் இன்று மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.