பயங்கரவாதி மொஹமட் சஹ்ரானுக்கும் அவரது NTJ அமைப்புக்கும் நிதி வழங்கிய ஒருவர் சிங்கபூரில் கைதாகி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை அம்பாந்தோட்டை முகாமில் ஆயுத பயிற்சி பெற்ற சஹ்ரானின் மற்றுமொரு நெருங்கிய நபர் ஒருவர் நாவலபிட்டியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.