கந்தான-ஆனியகந்த பகுதியில் புகையிரத கடவையை உந்துருளியில் கடக்க முயன்ற பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த புகைரதத்துடன் உந்துருளி மோதியதில் குறித்த பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்பெலன பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.