மரண அறிவித்தல்: சபநாதன் தவசீலன்
கிளிநொச்சியை பிறப்பிடமாகவூம் ஊர்காவற்துறை நீர்கொழும்பை வசிப்பிடமாகவூம் சுவிஸ்( Malters )ஜ வதிவிடமாகவூம் கொண்ட சபநாதன் தவசீலன் அவர்கள் 16-6-2019 ஞாயிற்றுகடகிழமையன்று அகால மரணமானார். அன்னார் காலஞ்சென்ற சபநாதன்,மோகனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,சிவகௌரியின் கணவரும் காலஞ்சென்ற இரத்தினம்,சரஸ்வதி,செல்லையா,விசாலாட்சி,ஆகியோரின் பாசமிகு ரேனும்,லிங்கேஸ்வரி,பவனேஸ்பரி,அன்பரசி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சிறிஞானநாதன்,ராஜேந்திரன்,கந்தக்குமார்ஆகியாரின் பாசமிகு மாமாவூம்,வேலும்மயிலும் லீலாவதி ஆகியோரின் மூத்த மருமகனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2019 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் சுவிஸ்லாந்து KIRCHRAIN MALTERS புனித மார்டின் தேவாலயதிதில் இடம்பெறும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:குடும்பத்தார்