நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
விலை குறைப்பின் பின்னர் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ரூ. 1,200, என்றும் கறிக்கோழி ஒரு கிலோ ரூ. 1,000 மற்றும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி ரூ. 980 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் ஒரு கிலோ மாட்டிறைச்சி ரூ. 2,000 மற்றும் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ. 3,200 இற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;