மதுபானசாலைகளின் செயற்பாட்டு நேரத்தை மீளாய்வு செய்வது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மது விற்பனை தொடர்பான சில சட்டங்கள், சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்வதை ஊக்கப்படுத்துவதற்கு மாறாக மக்களை ஊக்கப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
எனவே, சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் மதுபானசாலைகளின் செயற்பாட்டு நேரத்தை மீள்திருத்தம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் உறுதியளித்தார்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;