கந்தானை பொலிஸ் துணைத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) இலஞ்சம் கோரும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு (CIABOC) தெரிவித்தது: பொலிஸ் அதிகாரி கந்தானையில் உள்ள ஹோட்டல் உரிமையாளரிடமிருந்து 75,000 இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரின் தலையீடு இல்லாமல் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நடத்தப்பட தொடர்ந்து அதிகாரி ரூ.100,000 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் நேற்று அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;