உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி சார்பில் Daryl Mitchell 89 ஓட்டங்களையும் Kane Williamson 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி நியூசிலாந்து அணி இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.