நாடு முழுவதும் இன்றைய தினம் அதிகமாக மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகளே நிலவுகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளதுகிழக்கு, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக்கூடுமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்ல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக காற்றும் பலமாக வீசக்கூடும்.
என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகிறது .
நாடெங்கும் இன்று அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது
RELATED ARTICLES