ஜனவரி 2 ஆம் திகதி 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு
RELATED ARTICLES