வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தொடர்ந்தும் அமெரிக்க முன்னிலையில் உள்ளது. அந்நாட்டில் 19 இலட்சத்து 88 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மெக்ஷிகோவில் புதிதாக 3 ஆயிரத்து 593 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு பிரேசஸிலில் 2 ஆயிரத்து 907 தொற்றாளர்கள் புதிதாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.