இன்றைய தத்துவம்
(ஒரு போதும் போராடாமலே இருப்பதை விட போராடி தோற்பதே மேல்)
சார்வரி -வைகாசி 13ஆம் நாள் செவ்வாய்
(26/05/2020) வாக்கிய பஞ்சாங்கம்
விரதம்-சதுர்த்தி விரதம்
திதி – இன்று அதிகாலை 00:42 வரை திரிதியை பின்பு இரவு 11:58 வரை சதுர்த்தி
யோகம் – இன்று அதிகாலை 5:51 வரை சித்தயோகம் பின்பு காலை 6:24 வரை மரண யோகம்
நட்சத்திரம் – இன்று காலை 6:24 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்
சந்திராஷ்டமம் –
கேட்டை
நல்ல நேரம் –
காலை 7:30 – 8:30 வரை
மாலை 4:30 – 5:30 வரை
ராகு காலம் –
மாலை 3:00 – 4:30 வரை
குளிகை –
பி.ப. 12:00 – 1:30 வரை
எமகண்டம் –
காலை 9:00- 10:30 வரை
இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம் : பொறுமை
ரிஷபம் : தோல்வி
மிதுனம் : பரிசு
கடகம் : சுபம்
சிம்மம் : வெற்றி
கன்னி : நன்மை
துலாம் : களிப்பு
விருச்சிகம் : உற்சாகம்
தனுசு : சாந்தம்
மகரம் : ஜெயம்
கும்பம் : பீடை
மீனம் : பயம்