இன்றைய தத்துவம்
( ஏமாற்றி பெறுகின்ற எல்லாம்,பெற்றவரையே ஏமாற்றி போய்விடும்)
சார்வரி- வைகாசி 7ஆம் நாள் புதன் கிழமை
(20/05/2020) வாக்கிய பஞ்சாங்கம்
விரதம்: பிரதோஷம்
கரிநாள்
திதி: இன்று இரவு
9.03 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி
யோகம்: இன்று அதிகாலை 5.52 வரை சித்தயோகம் பின்பு இரவு 11.53 வரை மரணயோகம்
நட்சத்திரம்: இன்று இரவு 11.53 வரை அஸ்வினி பின்பு பரணி
சந்திராஷ்டமம்:
உத்திரம் , அஸ்தம்
நல்ல நேரம்
காலை:9.30 -10.30 வரை
மாலை:4.30-5.30 வரை
ராகு காலம்
பி.ப. 12.00 – 1.30 வரை
குளிகை
காலை : 10.30 முதல்
மாலை : 12.00 வரை
எமகண்டம் :
காலை: 7.30-9.00 வரை
இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம் : மகிழ்ச்சி
ரிஷபம் : தாமதம்
மிதுனம் : சுகம்
கடகம் : வரவு
சிம்மம் : சிக்கல்
கன்னி : முயற்சி
துலாம் : எதிர்ப்பு
விருச்சிகம் : வெற்றி
தனுசு : ஆதரவு
மகரம் :பயம்
கும்பம் : நட்பு
மீனம் : தடங்கள்