ColourMedia
WhatsApp Channel
Homeநேரம் நல்ல நேரம்சார்வரி- சித்திரை 14ஆம் நாள் திங்கட்கிழமை (27-04-2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி- சித்திரை 14ஆம் நாள் திங்கட்கிழமை (27-04-2020) வாக்கிய பஞ்சாங்கம்

0Shares

இன்றைய தத்துவம் :
( மௌனமாக இருக்க தெரியாதவனுக்கு, நன்றாக பேசவும் தெரியாது)சார்வரி- சித்திரை 14ஆம் நாள் திங்கட்கிழமை
(27-04-2020)
வாக்கிய பஞ்சாங்கம்

திதி : இன்று பி.ப.
12.38 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
யோகம் : இன்று அதிகாலை 5.58 வரை
சித்தயோகம் பின்பு
இரவு 10.23 வரை அமிர்த்தயோகம்
நட்சத்திரம் : இன்று இரவு 10.23 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை
சந்திராஷ்டமம் :
அனுஷம், கேட்டை

நல்ல நேரம்: காலை
6.30 – 7.30 வரை
ராகு காலம் : காலை
7.30 – 9.00 வரை
குளிகன் : பி.ப.
1.30 – 3.00 வரை
எமகண்டம் : காலை
10.30 பி.ப.12.00 வரை

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம் – செலவு
ரிஷபம் – தனம்
மிதுனம் – வெற்றி
கடகம் – கவலை
சிம்மம் – ஆக்கம்
கன்னி – ஓய்வு
துலாம் – உற்சாகம்
விருச்சிகம் – லாபம்
தனுசு – கடன்தீரல்
மகரம் – நன்மை
கும்பம் – உழைப்பு
மீனம் – சினம்

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments