இன்றைய நாள் தத்துவம் : (தீர்மானிக்க மனம், வழிவகுக்க அறிவு, செய்து முடிக்க கை தேவை)
சார்வரி-சித்திரை 13ஆம் நாள் ஞாயிறு
(26-04-2020) வாக்கிய பஞ்சாங்கம்
திதி : இன்று பி.ப.
12.21 வரை திருதியை பின்பு சதுர்த்தி
யோகம் : இன்று இரவு
9.38 வரை அமிர்த்த யோகம் பின்பு சித்த யோகம்
நட்சத்திரம் : இன்று இரவு 9.38 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்
சந்திராஷ்டமம் :
விசாகம், அனுஷம்
சதுர்த்தி விரதம்
அட்சய திருதியை
மங்கையர்கரசியார் குருபூசை தினம்
நல்ல நேரம் : காலை
7.30 -8.30 வரை
ராகு காலம் : மாலை
4.30 – 6.00 வரை
குளிகன் : பி.ப.
3.00 – 4.30 வரை
எமகண்டம் : பி.ப.
12.00 -1.30 வரை
இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம் – நஷ்டம்
ரிஷபம் – பிரீதி
மிதுனம் – பயம்
கடகம் – நலம்
சிம்மம் – அன்பு
கன்னி – உயர்வு
துலாம் – ஆக்கம்
விருச்சிகம் – பீடை
தனுசு – ஆதாயம்
மகரம் – வரவு
கும்பம்- மேன்மை
மீனம் – முயற்சி