15-04-2020
இன்றைய நாள் எப்படி
சார்வரி வருடம் பங்குனி 2ஆம் நாள் புதன் கிழமை (15-04-2020)
வாக்கிய பஞ்சாங்கம்
திதி : அஷ்டமி
மு.இ. 9.59 வரை
யோகம்: அமிர்த்தசித்தம்
நட்சத்திரம் : உத்திராடம்
பி.இ. 1.35 வரை
நல்ல நேரம்:
மாலை: 4.34 – 6.04 வரை
இராகு காலம் :
மாலை:12.04 -1.34 வரை
குளிகன் ; காலை -10.34
முதல் பி.ப. 12.04 வரை
யமகண்டம் :
காலை 7.34 – 9.04 வரை
இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம் – குழப்பம்
ரிஷபம் – நன்மை
மிதுனம் – துணிவு
கடகம் – மேன்மை
சிம்மம் – தோல்வி
கன்னி – லாபம்
துலாம் – ஜெயம்
விருச்சிகம் – உதவி
தனுசு – முயற்சி
மகரம் – வரவு
கும்பம் – சாந்தம்
மீனம் – யோகம்