ColourMedia
WhatsApp Channel
Homeதொழில்நுட்பம்நிபுணர்களின் தன்னலமற்ற சேவைக்கு கூகுளின்(Google) பாராட்டு

நிபுணர்களின் தன்னலமற்ற சேவைக்கு கூகுளின்(Google) பாராட்டு

0Shares
வைரஸ் வெடிப்பின் கீழ் உலகம் திணறும்போது, நிபுணர்களின் தன்னலமற்ற சேவையை செய்து வருகின்றனர். எனவே இதனை பாராட்டும் விதமாகவும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் நன்றி என டூடுல் கூறுகிறது.
மேலும், அதன் முகப்புப்பக்கத்தில் வண்ணமயமான டூடுலில் ஒரு இதய ஈமோஜியும் உள்ளது, இது இந்த நோயைக் கட்டுப்படுத்த போராட்டத்தில் உதவி செய்பவர்களுக்கு ஆகும்.
அடுத்த இரண்டு வாரங்கள் கூகுள் கொரோனா வைரஸ் போராளிகளை தொடர்ச்சியாக டூடுல் மூலம் கவுரவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
April 6: Public health workers and to researchers in the scientific community
April 7: Doctors, nurses, and medical workers
April 8: Emergency services workers
April 9: Custodial and sanitation workers
April 10: Farmworkers and farmers
April 13: Grocery workers
April 14: Public transportation workers
0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments