இன்றைய நாள் எப்படி
விகாரி- சார்வரி வருடம் பங்குனி 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை
(10-04-2020) வாக்கிய பஞ்சாங்கம்
இன்று அதிகாலை
3.52 வரை துவிதியை
பின்பு
திதி – திருதியை
பி.ப. 2.18 வரை
நட்சத்திரம் – விசாகம்
பி.ப. 2.22 வரை
பெரிய வெள்ளி
அ.வ.விடுமுறை
நல்ல நேரம்
மாலை 6.07 – 7.36 வரை
ராகு காலம்
காலை 10.36
மாலை 12.06 வரை
குளிகன்
காலை 7.36 – 9.06 வரை
யமகண்டம்
மாலை 3.06 – 4.36 வரை
இன்றைய நாளுக்கான ராசி பலன்
மேஷம் -கீர்த்தி
ரிஷபம் – துணிச்சல்
மிதுனம் -உதவி
கடகம் – பயம்
சிம்மம் – வெற்றி
கன்னி – சிக்கல்
துலாம் – நன்மை
விருச்சிகம் – சோதனை
தனுசு – சலனம்
மகரம் – லாபம்
கும்பம் – நலம்
மீனம் – சாந்தம்