காஷாவில் அமுலாகியுள்ள யுத்த நிறுத்தம் தொடர்ந்தும் நீடிக்குமென உறுதியாகியுள்ளது
காஷாவில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய தடுத்துவைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 15...