விஜய் அண்டனியின் ‘சக்தித் திருமகன்’ நாளை வெளியாகும் டீசர்
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் அவரது 25 ஆவது திரைப்படம் சக்தித் திருமகன். படத்தில் கதாநாயகியாக விளம்பர பட நடிகை த்ரிப்தி நடிக்கவுள்ளார். இந்நிலையில்...