அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. நேற்று (18) இரவு முதல் அம்பாறை மற்றும்...