உயர் தேசிய டிப்ளோமா பாடநெறியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசில் வழங்குதல்
விவசாய திணைக்களத்தின் கீழ் செயல்படும் இலங்கை விவசாயக் கல்லூரியில் நடைபெறும் விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா (NVQ6) பாடநெறியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசிலுக்காக...