ஹட்டனில் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது
ஹட்டனில் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் ஹட்டன் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அவர் இன்று...