Site icon Colourmedia News

விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு ஆரம்பம்

உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரனை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை இடுவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விஷேட தெரிவக்குழுவின் அமர்வு தற்பொழுது நடைபெறுகிறது.

காலை 9.35 க்கு இந்த நடவடிக்கை ஆரம்பமானது. இந்த குழுவின் அங்கத்தவர்களான பாராளுமன்ற உறுப்பிளர்களான ரவி கருணாநாயக்க, சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கீம், ஜயம்பதி விக்ரமரட்ண, ஆசு மாறசிங்க, நளின்தி ஜயதிஸ்ஸ ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

சபையின் அங்கத்தவரான அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிநாடு சென்றிருப்பதால் இதில் கலந்துக் கொள்ளவில்லை.

Exit mobile version