கொழும்பு – பொரளை மருதானை பஸ் தனி வழி பாதைத் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
இந்தத் திட்டத்திற்காக சுமார் 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வைபவம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோர் தலைமையில் பொரளையில் நடைபெறும்.