Site icon Colourmedia News

நீங்கள் ஹுவவேய் (HUAWEI) தொலைபேசி பாவனையாளரா? உங்களுக்கு இனி Google play stor இல்லை!

Huawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயல்பாடுகளை கூகள்(Google) ரத்துசெய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது .

அமெரிக்க நிர்வாகம் Huawei நிறுவனத்துக்குக் கடந்த வியாழக்கிழமை தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, Huawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயல்பாடுகளை கூகிள் நிறுத்துவதாகக் கூறப்படுகிறது.

கூகிளின் நடவடிக்கையால் புதிய Huawei கைத்தொலைப்பேசிகளில் Google Play Store, Gmail போன்றவை இடம்பெறலாமல் போகலாம்.

சீனாவில் கூகிள் செயலிகளின் பயன்பாடு இல்லை. ஆகையால், கூகிள் நிறுவனத்தின் நடவடிக்கை சீனாவுக்கு வெளியில் ஏனைய சந்தைகளைப் பாதிக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்னர்.

இத் தகவல் குறித்து Huawei நிறுவனம் பின்வருமாறு உறுதி செய்துள்ளது.

அரசாங்க தகவல் தினைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட எங்கள் செய்தி ஊடகத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் what’s appல் பெற்று கொள்ள கீழே உள்ள லின்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளவும் (குழு நிர்வாகத்தினர் மட்டுமே செய்திகள் அனுப்ப முடியும் ஆகவே எந்த வித தொந்தரவும் இருக்காது)

விசேடசெய்திகள்(BreakingNews) 
https://chat.whatsapp.com/7pw9GdOwrUdBBv3aaMiMxR
Exit mobile version