அமைச்சர் றிஷாரத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கான கையொப்பங்களை வைக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெறுவதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இதுவரையில் இப் பிரேரணைக்கு 22MPகள் கையெழுத்திட்டுள்ளனர்.
நாளை இது சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.