பாடசாலைகளினுள் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதுபற்றி பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டி. ஐ. தென்னக்கோன் அவர்களிடம் எமது ஊடகம் சார்பாக வினவியபோது.
சு. செல்வா
அண்மைக்காலமாக பாடசாலைகளினுள் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதுபற்றி மேல் மாகாண வடக்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டி. ஐ. தென்னக்கோன் அவர்களிடம் எமது ஊடகம் சார்பாக வினவியபோது.