தற்போதுள்ள அரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டிய காலம் வந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அதற்காக கிராமிய மட்டத்தில் உள்ள மக்களை மாற்ற வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.