Site icon Colourmedia News

15 வயதை பூர்த்தி செய்த அனைத்து பிள்ளைகளுக்கும் தேசிய அடையாள அட்டை

15 வயதை பூர்த்தி செய்த அனைத்து பிள்ளைகளுக்கும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த வயதெல்லை முன்னர் 16 ஆக அமைந்திருந்தது. அதனை 15 வயதாக குறைத்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது..

Exit mobile version