Site icon Colourmedia News

UGCக்கு பதிலாக புதிய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும்!

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, இலங்கையின் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (UGC) பதிலாக புதிய உயர்கல்வி ஆணைக்குழு ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், தனியார் துறையினூடாக மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த உதவும் அங்கீகாரத்திற்கான சுயாதீன நிறுவனம் ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.

Exit mobile version