குற்றவாளியான தற்போது சிறையில் உள்ள தெமட்டகொடை ருவானின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தெமட்டகொடை வெலுவன வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் (12.11.2023) காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;